Aug 19, 2012

அம்மா மெத்தப் பசிக்கிறதே

பாலர் வகுப்பில் படித்த பாடல், என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்த பாடல், இனி வரப்போகும் என் சந்ததிகள் பாடப்போகும் பாடல், இனிமையான, எளிமையான பாடல், காலத்தால் அழியாத பாடல்: “அம்மா மெத்தப் பசிக்கிறதே...” 

பிழைகளேதேனுமிருப்பின் அல்லது அடிகள் ஏதேனும் தவறியிருப்பின் நண்பர்கள் தயைசெய்து திருத்தி உதவுங்கள்.

அம்மா மெத்தப் பசிக்கிறதே
அப்பம் ரண்டு இப்போ தா
தந்தால் உடனே பசி தீரும்
தாகம் தீர மோரும் தா
தலையைச் சீவிக் கட்டி விடும்
தயவாய்ப் பொட்டும் இட்டு விடும்
பாலர் போறார் பள்ளிக்கு
பட்சமாக விடம் மா
சிலேற்றுப் புத்தகம் நான் எடுப்பேன்
சீராய்ப் பள்ளிக்கு நான் போவேன்.

No comments:

Post a Comment