Aug 18, 2012

வாழ்க்கை என்பது என்ன?

பாடி ரசிக்க வேண்டிய பாடல்;
பகிர்ந்து உண்ணுதற்கரிய உணவு;
விளையாடித் திளைக்க வேண்டிய விளையாட்டு;
மார்தட்டி எதிர்கொள்ளவைக்கும் சவால்;
நனவாக்கி மகிழ வேண்டிய கனவு;
அர்ப்பணித்துப் பெருமைப்படக் கூடிய தியாகம்;
ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து அனுபவிக்க வேண்டிய காதல்.

No comments:

Post a Comment