வள்ளுவன் சொன்னதெல்லாம்
வழக்கொழிந்து போயிற்று
வடிவேலு சொன்னதுதான்
வரலாற்றில் ஏறிற்று
விரைவில் தமிழ் இனிச் சாகும்!
“தோடுடைய செவியன்” தெரிந்தவர்கள் எத்தனைபேர்
‘வை திஸ் கொலைவெறி டி’ வாய்முணுப்போர் எத்தனைபேர்
ஆறுமுக நாவலரை அறிந்தவர்கள்
எத்தனைபேர்
‘ஆயுத எழுத்தை’ அறியாதோர் எத்தனைபேர்?
நான்கு வரியில் நச்சுன்னு சொல்லியுழ்ழீர்கழ்
ReplyDeleteநான்கு வரிகழுக்கு நன்றி
நாலு வரியில் வள்ளுவனும் , ஆறுமுகநாவலரும் சொன்னதற்கு இக்காலத்தில் விளக்கவுரை தேவைப்படுகிறது. ஆணால் வடிவேல் சொன்னதற்கும் வைதிஸ் கொலை வெறிக்கும் அவை தேவையில்லையே .ஆறுமுகநாவலரையும் வள்ளுவனையும் .விஜய் சூரியா வடிவில் மொடனாக கொண்டுவந்தால் சிலவேளைகளில் ஏற்பார்களோ.
ReplyDelete